நஸ்ரியா பேபியின் பேபி புகைப்படம்.. வைரலாகும் போட்டோ.!! - Seithipunal
Seithipunal


நடிகைகள் எப்போதுமே தங்களின் சிறு வயது புகைப்படத்தினை பெரும்பாலும் இணையத்தளத்தில் பதிவு செய்வது இயல்பானதாக இருந்தாலும், மிகவும் வித்தியாசமான நேரத்தில் மட்டுமே இது குறித்த புகைப்படம் வெளியாகும். 

அந்த வகையில், குழந்தையாக இருக்கும் நேரத்தில் நட்சத்திரங்கள் தங்களின் புகைப்படத்தை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நஸ்ரியா தனது குழந்தை புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 

மேலும், நஸ்ரியா என்று கூறினால் பிடிக்காத ஆட்களே இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் ரசிகர்களை தனது குழந்தைத்தனமான நடிப்பில் கட்டிப்போட்ட நடிக்கையில் முக்கியமான நடிகை நஸ்ரியா. இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Nazriya Nazim babyhood image


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->