எப்பா.. என்னா உடம்பு..!! வாழ்நாளிலேயே அவரைத்தான் இந்தளவு சைட் நடித்துள்ளேன்.!! ஓபன் டாக்கால் பதறிப்போன திரையுலகம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் நன்பெயரை பெரும் வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்., புரியாத புதிர் மற்றும் ரம்மி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் காயத்ரி. தற்போது மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்த சூப்பர் டீலக்ஸ் படமானது வரும் வாரத்தில் வெளியாகிறது.  

இது குறித்து அவரிடம் கேட்ட போது., எங்களது நண்பர்களின் வாட்ஸாப் குழுவில் உறுப்பினராக திரையுலகை சார்ந்த பலர் இருக்கின்றனர். சில நேரங்களில் அவர்களுடன் பேசுவது வழக்கம். அந்த வகையில் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிக்க துவங்கிய சமயத்தில் பிற நபருடன் இருக்கும் காட்சிகளை பதிவு செய்த நேரத்தில்., 25 வது டேக்கில் இயக்குனர் சரி என்று கூறினார். 

இயக்குனர் என்னிடம் கதையை கூறியதும் யோசனை செய்தாலும்., படத்தின் முக்கிய வேடம் என்ற காரணத்தால் இது போன்ற வாய்ப்புகள் அமைவது கடினம் என்பதாலும் அதனை மழுமத்துடன் ஏற்று கொண்டேன். இந்த படம் சிறந்த படமாக இருக்கும். விஜய் சேதுபதி அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் சிறப்பாக உபயோகம் செய்து கொள்கிறார். 

தனது ஷில்பா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நன்றாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரமும் எனக்கு அதிகளவில் பிடித்திருந்தது., அவரை பயங்கரமாக படப்பிப்பு தளத்தில் வைத்து சைட் அடித்தேன். முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. புதியதாக அடுத்தடுத்து கற்றுக்கொள்ள வேண்டும். புதியதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தேன். 

என்னுடைய வாழ்க்கையின் பயணம் தரோடு தான் துவங்கியுள்ளது. திருமணத்திற்கு பின்னரும் கண்டிப்பாக திரைப்படங்களில் நடிப்பேன். இப்போதுள்ள சூழ்நிலைக்கு திருமணம் குறித்த எண்ணங்கள் ஏதும் என்னிடம் இல்லை என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress gayatri speech about her cinema life


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->