காயத்ரியா இது.?! கண்ணாபின்னா கவர்ச்சியில் கவர்ந்திழுக்கும் ஃபோட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகின்ற நடிகை காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய நிறைய படங்களில் நடித்து இருக்கின்றார்.

இருப்பினும், இவருக்கு அடுத்து நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

இதுவரை மிகவும் லேசாம கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தவர், இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Gayathri Glamour Picture viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->