சுந்தரி சீரியலில் திடீர் திருப்பம்... கெட்டப் மாற்றி வேற லெவலாகிப்போன சுந்தரி.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக கேப்ரியல்லா செல்லஸ் பிரபலமடைந்தார். அத்துடன் அவருக்கு பின்னர் எந்த நிகழ்ச்சியிலும் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் டிக்டாக்கில் கருத்து கூறி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருவார். 

இதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகை நயன்தாராவுடன் ஒரு திரைப்படத்தில் கேப்ரில்லா நடித்தார். அதன் பின்னர் அடுத்ததாக சன் டிவியின் சுந்தரி தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

​கிராமத்து பெண்ணாக நடிக்கும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். சன் டிவியின் சுந்தரி சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்து வந்த கேப்ரில்லா தற்போது கதாபாத்திரத்தை மாற்றியுள்ளார். 

அதற்கான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தில் மூழ்கி போயுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress gabrilla changed her get up in serial


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->