எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்ட நடிகை உயிரிழப்பு.. சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயதான கன்னட நடிகை சேத்தனா ராஜ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் எடை குறைப்புக்கான பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் அன்று மாலை மூச்சுவிட முடியாமல் கஷ்டப்பட்ட நடிகை சேர்த்தா ராஜின் உடல்நிலை மேலும் மோசமடைய துவங்கியது.

மேலும், அவருக்கு நுரையீரலில் நீர் சேர்ந்ததால் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் திடீரென இன்று காலை மரணம் அடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress dies after undergoing weight loss treatment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->