நடிகர் யோகி பாபுவுக்கு கடவுள் தந்த தீபாவளி பரிசு! - Seithipunal
Seithipunal


யோகி பாபு தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார். இவர் கோலமாவு கோகிலா, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அவரது குலதெய்வம் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு விசாகன் என்கிற மகன் உள்ளார். இந்த நிலையில் யோகி பாபு-மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு தீபாவளி பரிசாக இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தீபாவளி அன்று பெண் குழந்தை பிறந்தது கடவுள் தந்த தீபாவளி பரிசாகவே அமைந்துள்ளது. ரசிகர்களும் திரைத்துறையினரும் யோகி பாபுவிற்கு தீபாவளி வாழ்த்துக்களோடு குழந்தை பிறந்ததற்கான வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Yogi Babu wife has a baby girl in Diwali


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->