நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு: லைகா நிறுவனத்திற்கு பறந்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் வருகின்ற 19ஆம் தேதிக்குள் பதில் அளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சண்டக்கோழி-2 திரைப்படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தாததால் தனது நிறுவனம் செலுத்தியதாக விஷால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் விஷால் தரப்பில், லைகா பட நிறுவனத்தின் 5.24 கோடி சொத்துக்களை முடக்க வேண்டும். 

என்னை மன உளைச்சலுக்கு ஆளாகிய லைகா நிறுவனம் தற்போது ரூ. 500 கோடி மதிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தை தயாரிக்கிறது எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வருகின்ற 19ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க லைகா நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vishal case order against Lyca


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->