#BigBreaking || கொரோனா பாதித்த நடிகர் வடிவேலுவின் உடல்நிலை.. சற்றுமுன் மருத்துவமனை விடுத்த அறிக்கை.! - Seithipunal
Seithipunal


நடிகர் வடிவேலு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திற்கான இடத்தேர்வுக்காக லண்டன் போயிருந்தார். அவருடன் இயக்குநர் சுராஜ், லைகா தமிழக நிர்வாகி தமிழ்குமரன் ஆகிய மூன்று பெரும் சென்று இருந்தனர்.

இதில், வடிவேலு லண்டனிலிருந்து திரும்புபவர்களுக்கான உடல் பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் வந்தது. இதனையடுத்து அவர் தற்போது சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு உடல்நிலை சீராக உள்ளது என்று, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், நடிகர் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vadivel Health Report dec


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->