குட்டிப்பையனால் உற்சாகமடைந்த கமல்.. அவரே போட்ட இன்ஸ்டா பதிவு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பல ரும் நடித்துள்ளனர்.

 இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

 

நெகட்டிவ் விமர்சனங்களே, எழாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை படம் ரூ.400 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பயங்கரமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதற்கான அறிவிப்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஜூலை 8ஆம் தேதி விக்ரம் படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு சிறுவன் கமலின் கன்னத்தில் கை வைத்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, என்னை அவன் விக்ரம் என்று கூறுகிறான். அடுத்த தலைமுறையையும் சந்தோஷப்படுத்துவது உற்சாகமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Kamal about Little son


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->