கைதி படத்தை மிஸ் பண்ணிய தனுஷ்.? காரணம் இதுவா.?!  - Seithipunal
Seithipunal


கைதி திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன், நரேன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அமெரிக்கா பறக்கும், தனுஷ்.! அவசரமாய் களமிறங்கும் இயக்குனர்.! - Seithipunal

இந்நிலையில், கைதி படத்தில் முதலில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

அவருக்கு அப்போது கால்ஷீட் கிடைக்காததால், கைதி திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது. அதன் காரணமாகத்தான் கைதி படத்தில் நடிகர் கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor dhanush missed kaithi movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->