வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை பார்க்க சென்ற கூல் சுரேஷ்.. கார் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தைப் பார்க்க சிம்புவின் தீவிர ரசிகரான என்று கூல் சுரேஷ் சிவப்பு நிற ஆடி காரில் திரையரங்குக்கு வந்தார்.

அப்போது, அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கார் மீது ஏறி ஆட்டம் போட கண்ணாடி உடைந்து சேதாரமானது. மேலும், கூல் சுரேஷ் கொண்டு வந்த கார் ஒரு வாடகை கார் என்று கூறப்படுகிறது.


 
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய வீடியோவில் அவர், மிகவும் தர்மசங்கடமான நிலைமையை ரசிகர்கள் உருவாக்கி விட்டனர் என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor cool suresh car mirror broken


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->