அந்த வீடியோ வெளியிட்டதற்காக அமலாபாலிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


மேயாதமான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமாரின் அடுத்த படமான 'ஆடை'யில் அமலாபால் நடித்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்கள் முன்பு வெளியானது. அதில் அவர் ஆடை ஏதும் இல்லாமல் டேப்பை மட்டும் சுற்றி உள்ளார். 

அவரை யாரோ தாக்கியது போல அவரது உடலில் சில ரத்தகாயங்கள் உள்ளன. இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆடை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆடை இன்றி அமர்ந்துள்ளார். இதனில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு 'A' சான்றிதழ் அளித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வடிவேல் வெர்ஷனை வைத்து ஒரு வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ரத்னகுமார் பதிவிட்டுள்ளார். இப்போது ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் வடிவேலு வெர்ஷனை வந்துவிடுகிறது.

ஆடை படம் மட்டும் விதிவிலக்கல்ல. இந்த வீடியோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இந்த வீடியோவை பகிர்வதில் இருந்து என்னை நானே கட்டுப் படுத்த முடியவில்லை. அடை படம் சுதந்திரத்தைப் பற்றிப் பெரும் படம். நான் பேச்சுரிமையும் மதிக்கிறேன். மன்னிக்கவும் அமலாபால் என்று பதிவிட்டுள்ளார்.

English Summary

aadai movie director sorry for amala paul


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal