இன்றைய (24/02/19) பெட்ரோல்., டீசல் விலை.! குறையும் ஆனா குறையாது., கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது. 
            
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.


                                                                                                                                                             
இந்தநிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் பெறாமல் லிட்டருக்கு ரூ.74.08 ஆகவும்,  டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்த விதமான மாற்றமும் பெறாமல் லிட்டருக்கு ரூ.70.32காசுகளாகவும் உள்ளது. தொடர்ந்து விலை அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையானது குறைந்துவிடும் என மக்கள் நினைத்து வந்தநிலையில், அதற்கு மாறாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol and diesel price in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->