சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 232 குறைவு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 232 குறைவு.!!

மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக தங்கம் உள்ளது. குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்விற்கு தங்கம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 5475 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 40 ரூபாய் உயர்ந்து 43,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 29 ரூபாய் குறைந்து 5446 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 232 ரூபாய் குறைந்து 43,568 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 75.70 ரூபாயாகவும் கிலோ ஒன்று 75,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 06 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->