சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலையில், பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால், பொதுமக்கள் அனைவரும் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர்.  

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  5 ரூபாய் குறைந்து 5290 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 42320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் உயர்ந்து 5290 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் உயர்ந்து 42600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்று 74.50 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 74500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 01 2023 today gold silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->