சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.,! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனாத் தொற்றின் காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் பொருளாத முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தனர். 

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர். பொன்னாசை இல்லாத பெண்களே இல்லை. அவர்களும் தங்கத்தின் விலை நிலவரத்தை தினமும் அறிந்து வருகிறார்கள்.

அதன் படி, நேற்று சென்னையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5305 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 42440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்தவகையில் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10 ரூபாய் குறைந்து 5295 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 42360  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்று 74.80 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 74800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 01 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->