மூன்றாவது நாளாக ஒரே விலையில் விற்பனையாகும் தங்கம் - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


மூன்றாவது நாளாக ஒரே விலையில் விற்பனையாகும் தங்கம் - இதோ உங்களுக்காக.!

பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதேபோல், தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான். ஆண்களை விட பெண்கள் தான் தங்கம் வாங்குவதில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.

அதனால், தான் பெண்கள் தங்கத்தின் விலையை ஒவ்வொரு நாளும் அறிந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 5,715 -க்கும் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 45640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில், இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலையில் மூன்றாவது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்றுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 5,715 -க்கும் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 45640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 78.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 78500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 05 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->