ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்களிடையே ஒரு பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம் அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு சொல்ல வார்த்தையே இல்லை.

அந்த வகையில், நேற்று சென்னையில் கிராம் ஒன்று 5250 ரூபாயாகவும், சவரன் ஒன்று 42000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 46 ரூபாய் உயர்ந்து 5296 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு 368 ரூபாய் உயர்ந்து 42368 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 75 ரூபாயாகவும், கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்ந்து 75000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 01 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->