இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் சிறிது தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும், தற்போது முகூர்த்த தினம் என்பதால் கட்டாயம் தங்கம் எடுக்க வேண்டும் என்று சிலர் செல்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் இன்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 5640 ரூபாயாகவும், சவரன் ஒன்று 80 ரூபாய் குறைந்து 45120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 5640 ரூபாயாகவும், சவரன் ஒன்று 80 ரூபாய் குறைந்து 45120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 80.20 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80200 ரூபாயாகவும் விற்பனை செய்யயப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

08 04 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->