அந்த விஷயத்துல இவ்வுளவு சங்கதி இருக்கா?... தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க..!! - Seithipunal
Seithipunal


திருமணமான தம்பதிகள் தங்களது துணையுடன் அந்த நேர இரவு பொழுதுகளை இனிமையாக கொண்டாட நினைப்பார்கள். தம்பதிகளுக்குள் செய்துகொள்ளும் சின்ன சின்ன செல்லமான சண்டைகள், கொஞ்சல்கள், குலாவல்கள், ஆறுதல்கள், அரவணைப்புகள் என தம்பதிகளின் இனிமையான பொழுதுகள் அவர்களின் மன பிணைப்பிற்கும் பல்வேறு உதவிகளை செய்கிறது. 

தம்பதிகளை பொறுத்த வரையில் பெரும்பாலான பிரச்சனையாக இருப்பது தாம்பத்தியத்தில் மேற்கொள்ளப்படும் கலவி நிலைகள் (Sex Position) என்பதாகும். சிலருக்கு இயல்பான தம்பதியத்திலேயே உச்சக்கட்டம் கிடைத்துவிடும். சிலருக்கு கலவி நிலைகளை மாற்றி மேற்கொள்ளப்படும் தம்பதியதால் உச்சக்கட்டம் கிடைக்கும். ஆனால், எதுவாக இருந்தாலும் தம்பதிகளின் உடல்நிலை, மனநிலை மற்றும் ஒத்துழைப்பு என்பது முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

எந்த ஒரு சூழலிலும் தனது துணையை கட்டாயப்படுத்தி மேற்கொள்ளப்படும் இயல்பான மற்றும் மாறுபட்ட நிலைகள் உள்ள தாம்பத்தியம் என்பது தாம்பத்தியத்தின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும். பொதுவாக தம்பதிகள் பெண் கீழே ஆண் மேலே என்று இருப்பது நமது ஊர் வழக்கங்களில் உள்ள இயல்பான தாம்பத்தியம் என்று கூறப்படுகிறது. ஆனால், தாம்பத்திய விஷயத்தில் உள்ள கலவி நிலைகளை முன்னோர்கள் பல விதத்தில் நமக்கு உணர்த்தியுள்ள நிலையில், நமக்கு அது தெரிவதில்லை. 

தாம்பத்தியத்தில் இயல்பான தாம்பத்தியத்தில் இருந்து மாறுபட்டு ஆண் கீழும், பெண் மேலும் என ஈடுபடும் தாம்பத்தியமானது பெண்களுக்கு விரைந்த உச்சத்தை ஏற்படுத்தி, தாம்பத்தியத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வழிவகை செய்கிறது. அந்த வகையில், சித்ரரத நிலை என்பது அசாதாரண நிலை என்று கூறப்படுகிறது. இதனை தம்பதிகள் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது இருவரின் உயிருக்கும், உடல் நலத்திற்கும் நல்லது. 

பிற பொதுவான கலவி நிலைகளான ஸ்திர நிலை (நின்ற நிலை) என்பது பெண் சுவரின் மீது அல்லது தூணின் மீது சாய்ந்துகொண்டு இருக்க, ஆண் தனது துணையை கட்டித்தழுவி தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் ஆகும். ஸ்திர நிலையில் உள்ள முன் நீட்டிய நிலை என்பது, பெண் சுவரின் மீது அல்லது தூணின் மீது சாய்ந்துகொண்டு இருக்க, ஆண் பெண்ணின் காலை தூக்கிப்பிடித்துக்கொண்டு கட்டித்தழுவி தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் ஆகும். 

ஸ்திர நிலையில் உள்ள இரண்டடுக்கு நிலை என்பது, பெண் சுவரின் மீது அல்லது தூணின் மீது சாய்ந்துகொண்டு இருக்க, பெண்ணின் கால்கள் துவளும்படி பிடித்துக்கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதாகும். இதனைப்போன்று, ஸ்திர நிலையில் உள்ள முழங்கால் மற்றும் முழங்கை நிலை என்பது, பெண் சுவரின் மீது அல்லது தூணின் மீது சாய்ந்துகொண்டு இருக்க, ஆண் பெண்ணை தனது இடுப்பில் வைத்து பெண்ணின் கால்கள் ஆணின் இடுப்பைச்சுற்றி பின்னிக்கொண்டு இருக்க மேற்கொள்ளப்படும் தாம்பத்தியம் ஆகும். 

தொங்கு நிலை தாம்பத்தியம் என்பது ஆண் சுவர் மற்றும் தூணில் சாய்ந்துகொண்டு இருக்க, பெண் ஆணின் மீது ஏறி கால்களை பின்னிக்கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதாகும். இந்த முறையில் ஆண் பெண்ணின் கழுத்தை கட்டிக்கொண்டு இருப்பார்.

மிருகநிலை தாம்பத்தியம் என்பது பெண் கட்டிலில் அல்லது தரையில் முழங்கால்போட்டு மிருகங்கள் போல நிற்க, ஆண் பெண்ணின் புறத்தில் இருந்து தாம்பத்திய புணர்ச்சியில் ஈடுபடுதல் ஆகும்.  இறுதியாக உள்ள நீர் விளையாட்டு தாம்பத்தியம் என்பது, ஆணும் - பெண்ணும் என தம்பதிகள் இருவரும் தனிமையான இடங்களில் உள்ள நீர் நிலைகள் அல்லது தங்களின் இல்லத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உள்ள நீரில் இருந்தவாறு தங்களின் தாம்பத்தியத்தை இனிமையாக மேற்கொள்ளுதல் ஆகும்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Married couple Enjoy with Partner Sexual Position Tips 4 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->