உலகின் நீளமான மூக்கு.. கின்னஸ் சாதனையாளர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


உலகின் மிக நீளமான மூக்கு கொண்ட துருக்கி நாட்டை சேர்ந்த  75 வயது நபர் மாரடைப்பால் காலமானார்.

துருக்கி நாட்டை சேர்ந்த மேஹ்மெட்டின் (வயது 75) மூக்கின் அளவு 8.8 செ.மீட்டர் நீளத்துக்கு இருந்தது. கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவரை அங்கீகரித்து உலகின் நீளமான மூக்குடையவர் என சான்றிதழ் வழங்கியது.

உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மேஹ்மெட் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Longest nose person passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->