வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்: கடந்த 4 மாதங்களில் 1,600 பேர் பலி! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்காநாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வருடம் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் 1600 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகமாகியுள்ளது. 

இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள். டெங்கு பருவத்தை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொது மக்களுக்கு பிரேசில் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dengue fever 1600 deaths


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->