இனி நடத்துனரிடம் நோ சில்லறை பைட்..வந்தாச்சு யுபிஐ வசதி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பேருந்து,ரயில் போன்ற சேவைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதுமட்டுமில்லாமல், சில்லறை நாணயங்களின் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பண சேமிப்பு நோக்கத்தில் சில்லறை உண்டியலில் சேமித்து வைத்துக்கொல்கின்றனர். அதனால், சில்லறை நாடுமுழுவதும் உள்ளது.

இதனால், பேருந்துகளில் பயணம் செய்யும் பொது சில்லறைக்காக நடத்துனரிடம் வாக்குவாதம் செய்யும் நிலைமை உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அரசு விரைவு பேருந்துகளில் இனி ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ அல்லது கியூ.ஆர் கோர்டு மூலமாகவும் பணத்தை செலுத்தி டிக்கெட்டை பெரும் வசதி விரைவில் கொண்டுவரபடும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இந்த செய்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No more retail byte with the operator Wanted UPI facility


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->