#Breaking தமிழக அரசின் மொத்த தகவலும் முடங்கியது! அதிகாரிகள் அவசர ஆலோசனை! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் இணையதளம் முடங்கியதாக தகவல்கள் வருகின்றன. சர்வர் பிரச்சனை காரணமாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் தற்போது அந்த இணையதளத்தையே பயன்படுத்த முடியாத சூழல் வந்துள்ளது. 

Image result for tn.gov.in

சமீபத்தில் நாட்டின் பல அதிகாரபூர்வ இணைய தளங்கள் சீனர்களால் முடக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. பின்பு தொழில்நுட்பக்கோளாறுகள் தான் காரணம்  என கண்டறியப்பட்டது. இதேபோல சிலநாட்களுக்கு முன் உச்சநீதிமன்ற இணையதளமும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.     

தேசிய தகவல் ஆணையம் பராமரித்து வந்த இணையதளம் தற்போது செயலிழந்துள்ளது. புதிய சர்வர் மாற்றும் பணி நடந்து கொண்டு இருப்பதாகவும், மீண்டும் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என உறுதியாக கூறமுடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu website blocked due to sever error


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->