வருகின்ற 23 ஆம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை.!
Madurai 23rd Local holiday
மதுரை, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
மேலும் ஏப்ரல் 23ஆம் தேதிக்கு பதிலாக வருகின்ற மே 11ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
Madurai 23rd Local holiday