வெளியானது சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal

சட்டக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐந்தாண்டு சட்டப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

மேலும் சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் 10ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை சட்ட படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

law studies Admission notification released

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->