தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு வெற்றி! கார்த்திக் சிதம்பரம் பகீர் பேட்டி!
DMK Congress alliance win parliament member Karthik Chidambaram
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திராவிட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்:
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற காங்கிரஸ் கட்சி குழு 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால் வருகின்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Congress alliance win parliament member Karthik Chidambaram