விறுவிறுப்பாக நடைபெறும் ஐ.பி.எல் போட்டி - சுழட்டி எடுக்கும் ராஜஸ்தான்.! - Seithipunal
Seithipunal


17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் நிலையில் இன்று 27-வது லீக் ஆட்டம் முல்லன்பூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் - சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதுவரைக்கும் நடந்துள்ள ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும், பஞ்சாப் அணி 8வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன. 

இதனால், இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக முயற்சி செய்வதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan bouling select in ipl


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->