#ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகளின் அட்டவணை.! முழுவிவரம்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ளூர் டி-20 கிரிக்கெட் போட்டியான, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 12வது தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது.

இந்த ஐபிஎல்., தொடரில் சென்னை அணியான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை: 

மார்ச் 23, 2019 சென்னை-பெங்களூரு சென்னை (8 மணி) 
மார்ச் 26, 2019 டெல்லி- சென்னை, டெல்லி (8 மணி) 
மார்ச் 31, 2019 சென்னை-ராஜஸ்தான் சென்னை (8 மணி) 
ஏப்ரல் 3, 2019 மும்பை-சென்னை மும்பை (8 மணி) 
ஏப்ரல் 6, 2019 சென்னை-பஞ்சாப், சென்னை (4 மணி) 
ஏப்ரல் 9, 2019 சென்னை- கொலத்தா, சென்னை (8 மணி) 
ஏப்ரல் 11, 2019 ராஜஸ்தான்- சென்னை, ஜெய்ப்பூர் (8 மணி) 
ஏப்ரல் 14, 2019 கொல்கத்தா- சென்னை, கொல்கத்தா (4 மணி) 
ஏப்ரல் 17, 2019 ஹைதராபாத்- சென்னை, ஹைதராபாத் (8 மணி) 
ஏப்ரல் 21, 2019 பெங்களூரு- சென்னை, பெங்களூரு (8 மணி) 
ஏப்ரல் 23, 2019 சென்னை- ஹைதராபாத், சென்னை (8 மணி) 
ஏப்ரல் 26, 2019 சென்னை- மும்பை, சென்னை (8 மணி) 
மே 1, 2019 சென்னை- டெல்லி, சென்னை (8 மணி) 
மே 5, 2019 பஞ்சாப்- சென்னை, மொஹாலி (4 மணி) 

மேலும் வெளியான தகவலின் படி, நாக் அவுட் போட்டியின் முதல் குவாலிபயர் போட்டி வரும் மே 7 ம் தேதியும், எலிமினேட்டர் போட்டி மே 8ம் தேதியும், மே 10ம் தேதி இரண்டாவது குவாலிபயர் போட்டியும் நடக்கவுள்ளது.

வரும் மே 12ல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., தொடரின் இறுதி போட்டி சென்னையில் நடக்கவுள்ளதாக வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl csk team schedule


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->