சென்னை அணி அபார வெற்றி.. ரோஹித் சர்மா சதம்.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 2வது போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுன.

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கேட்களை இழந்து 206 ரன்களை எடுத்தது.அதிகபட்சமாக ருத்துராஜ் 69, சிவம் டூபே 66 ரன்களை குவித்தர்.

போட்டியின் இரண்டாம் பாதியில் 207 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 186 ரன்களை எடுத்து தோல்வி பெற்றது. ரோஹித் சர்மா 106* ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சென்னை விளையாடிய 6 போட்டியில் 4 போட்டியில் வெற்றியும் 2 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. மும்பை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai team won the match rohith sharma hundred


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->