உங்களது வீட்டில் 'புத்தர் சிலை' உள்ளதா... அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


* வீட்டில் நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய புத்தர் சிலையை வீட்டின் மையப்பகுதி நுழைவு வாயில் போன்ற இடங்களில் வைக்க வேண்டும். 

* வெளிச்சம் நன்றாக இருக்கும் இடத்தில் புத்தர் சிலை வைப்பது நல்லது. நேர்மறை ஆற்றலை தரக்கூடிய புத்தர் சிலையை கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். சூரிய திசையான கிழக்கு திசையில் வைத்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

* கிழக்கு திசை நோக்கி வைக்க முடியவில்லை என்றால் வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும், அது வீட்டின் செழிப்பையும், கடன் தொலையையும் போக்கும். 

* வீட்டில் தோட்டங்கள் இருந்தால் தோட்டத்தின் வலது முனையில் புத்தர் சிலையை வைக்கலாம். புத்தர் சிலையை பூஜை அறையில் வைக்கலாமா வேண்டாமா என்ற கேள்விகள் பலருக்கும் உண்டு. 

* ஒரு சமயம் புத்தர் சிலையை பூஜை அறையில் வைப்பதாக இருந்தால் மற்ற சிலைகளுக்கு நடுவில் மறைக்கும்படி வைக்காமல் நன்றாக தெரியும் படி வைக்க வேண்டும். 

* புத்தர் சிலையை குளியலறை, படுக்கையறை, சமையலறையில் ஒருபோதும் வைக்க கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொடுக்கும். 

* ஜன்னல், கதவு போன்றவற்றிற்கு எதிராகவும் புத்தர் சிலையை வைக்கக்கூடாது. இது வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலை திருப்பி அனுப்பி விடும். 

* புத்தர் சிலையை கீழே தரையில் அல்லது மர சாமான்களின் மேல் வைக்கக் கூடாது. ஏனென்றால் புத்தர் சிலை எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்கு மதிப்பு அதிகரிக்கும். எனவே உகந்த இடத்தில் தான் புத்தர் சிலையை வைக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Buddha statue home vastu direction


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->