கணவன் மனைவியின் அன்றாட உரையாடலில் உள்ள சில நகைச்சுவை!! வாட்ஸாப்பில் உலாவரும் ஜோக்ஸ்!!  - Seithipunal
Seithipunal


வாட்ஸாப்பில் உலாவரும் கணவன், மனைவி குறித்த நகைச்சுவை தொகுப்பு: 

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??" 
கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க" 
மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

கணவர்:"இந்த பொடுகு மருந்தை தேய்ச்சி விடேன்டி!"
மனைவி: "ஏன், நீங்களே தேய்க்க கூடாதா?"
கணவர்: "அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர் சொல்லி அனுப்பினார்,அதான்"

சன்யாசிக்கும், சம்சாரிக்கும்  என்ன வித்தியாசம்?
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.
புலியுடனேயே  தூங்குபவார்   சம்சாரி.

கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா?
ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி "வரமா" இருக்கனும்..!
இல்ல ஊருக்கு போன மனைவி "வராம"  இருக்கனும் ..!

மகன்: சகலை என்றால் என்னப்பா?
அப்பா:ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...

 Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
 'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.." 

  "ரொம்ப நீளம்னு எழுது..." சிரிப்போம்., கவலை மறப்போம்!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp viral jokes in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->