திடீரென தியானத்தில் குதித்த தினகரன் : வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


கரூரில் உள்ள சதாசிவ பிரேமாந்திரர் அதிஷ்டானத்தில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ, டி.டி.வி.தினகரன் தியானம் மேற்கொண்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கரூர் மாவட்டத்திலுள்ள நெரூர் சதாசிவ பிரேமாந்திரர் அதிஷ்டானத்தில் ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தியானத்தில் ஈடுபட்டார். 

மேலும் அவர் அங்குள்ள சித்தரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி திருவண்ணாமலையிலுள்ள மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran dhyanam photo


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->