மம்தா ஸ்பீட் பிரேக்கர் போல செயல்பட்டு வருகிறார்!! மேற்குவங்கத்தில் மோடி அதிரடி!!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவிற்கு 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், தற்பொழுது பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம்  மேற்கொண்டு வருகிறார். 

மேற்குவங்கத்தில் உரையாற்றிய மோடி, " முதல்வர் மம்தா பானர்ஜி ''ஸ்பீட் பிரேக்கர்'' போல செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களையும், நாட்டின் வளர்சிக்கு உதவும் திட்டங்களையும் தடுக்கிறார். 

பாஜக ஏழைகளை முன்னேற்ற நினைக்கிறது ஆனால், அதனை தடுக்கும் விதத்தில் மம்தா செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi says about mamdha banarji


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->