அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.!! - Seithipunal
Seithipunal


சென்னை காசிமேட்டில் உள்ள அதிமுக நிர்வாகி கீதா என்பவர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியம் தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் அடிப்படையில் காசிமேட்டில் உள்ள கீதாவின் வீட்டிற்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேர்கொண்ட சோதனையில் ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flying squad seized rs13 lakhs in Admk executive house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->