மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை.! வேட்பாளரை அறிவிக்கலாம்.!! அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனக்கு போட்டியிட விருப்பமில்லை என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். 

வரும் மக்களவை தேர்தலில், மக்களவை உறுப்பினராக உள்ள சுமித்ரா மகாஜன் 1989 முதல் பா.ஜ.க.வின் வேட்பாளராக இந்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். 

இந்த இந்தூர் மக்களவை தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்று உள்ளவர். தற்போது அவருக்கு 75 வயதாகிறது. மேலும் மக்களவை சபாநாயகராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனக்கு போட்டியிட விருப்பமில்லை என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். இது பாஜக தொண்டர்களையும், இந்தூர் மக்களவை தொகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp sumitra mahajan announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->