சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடும் பேராசிரியர்! வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் திருமணவிழாவில் நடனமாடிய காட்சிகள்சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

46 வயதான சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா என்பவர் போபாலில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் பேராசிரியாராக பணியாற்றி வருகிறார்.இவர் தனதுநண்பர்கள், உறவினர்கள்,சக ஊழியர்களின் வீட்டு திருமண விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நடனமாடுவதை வழக்கமாக கொண்டுயிருக்கிறார்.



 

பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகரான சஞ்சீவ், 80 களில் வெளியான பாடல்களுக்கு நடனமாடி அசத்துவார். சமீபத்தில் தனது மனைவியின் உடன்பிறந்த தம்பியின் திருமணத்தில் நடிகர் கோவிந்தாவின் பாணியில் நடனமாடியது சமூகவலைதளங்களில் வைரலானது.



 

கல்லூரி பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவாவின் நடன அசைவுக்கு பேஸ்புக், டுவிட்டர் மூலம் பாராட்டுகள் குவித்த வண்ணம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the cinema song in dancing college professor is vairal video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->