கர்ப்பிணி பெண்களுக்கு வாரம் 3 முறை இந்த உணவை கண்டிப்பாக வழங்க வேண்டும்.!! - Seithipunal
Seithipunal


 

நமது இல்லங்களில் பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும் போது அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அந்த வகையில் அசைவ உணவுகள் ஏதும் உண்ணக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. 

இதற்கு ஆராய்ச்சியின் மூலமாக சில விஷயங்களை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது அந்த கட்டுப்பாட்டில் இருந்து மீன் உணவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்., பெண்களின் உணவுப்பழக்க வழக்கங்களை கவனத்தில் கொண்டு குழந்தையின் வளர்ச்சி சோதனை செய்யப்பட்டு இந்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது. 

மீனில் இருக்கும் புரத சத்தின் காரணமாக குழந்தையின் சருமம்., தசைகள்., முடி மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் 25 விழுக்காடு அளவிற்கு அதிகளவு புரதம் சாப்பிடுவது நல்லது. மேலும் மீனில் வைட்டமின் டி சத்து இருப்பதன் காரணமாக., குழந்தைகளின் பற்கள்., இதயம்., நரம்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது.  

இதன் மூலமாக குழந்தைகளின் வளர்ச்சியும் அதிகரிக்காமல்., பெண்களின் எலும்புகளை வலுப்படுத்தவும்., பற்களை வலுப்படுத்தவும் அதிகளவில் உதவுகின்றது. இதனால்., பெண்கள் கர்ப்பகாலத்திற்கு முன்னதாகவும்., குழந்தையை பிரசவித்த பின்னரும் வாரம் 3 முறை மீன் சம்மந்தமான உணவு பொருட்களை சேர்த்துக்கொள்வது நல்லது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PREGNANT LADIES CONFIRM TO EAT WEAKLY 3 TIMES FISH FOOD


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->