பலாக்கொட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.. வாங்க பார்க்கலாம்.!  - Seithipunal
Seithipunal


இனிப்பு சுவை அதிகம் இருக்கும் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு பலாக்கொட்டையை சாப்பிட்டால் வயிற்று பொருமல் நீங்கும். 

பலாக்கொட்டை வேக வைத்து ருசியான உணவு வகைகளை செய்யலாம். இதில் அதிக அளவிலான துத்தநாகம், வைட்டமின்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. 

இதனால் உடலில் உள்ள திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கிடைக்கும். பலாக்கொட்டைகளில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்றவை விரைவில் சரியாகும்.

பலாக்கொட்டையை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாகவும் வயிற்றுப் பிரச்சனைகளை முழுமையாகவும் நீங்கும். 

பலாக்கொட்டைகளில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால் பார்வை திறனை அதிகரிக்கும். கண்புரை, கண் பிரச்சனை போன்றவை வராமல் தடுக்கும். 

புரதம் அதிக அளவில் உள்ள பலாக்கொட்டையை சாப்பிடுவதால் எலும்பு தசைகள் வலுவாகும். பலாக்கொட்டையை உட்கொண்டால் உடலில் புரத சத்தும் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jackfruit seeds health benefits in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->