இணையத்தில் வைரலாகும், பேட்ட படத்தின் வடிவேல் வெர்ஷன்.! செம்ம எடிட்.. வீடியோ.! என்ஜாய் பண்ணுங்க.!!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன், திரிஷா, பாபிசிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது. படத்துக்கான பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   

இந்த படத்தை தணிக்கை குழுவின் சான்றிதழுக்கு அனுப்பி வைத்த படக்குழு., படத்திற்கு "U/A" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு வெளியாகி, ரசிக்கற்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.  

இந்நிலையில், ரஜினியின் இந்த பேட்ட படத்தின் ட்ரைலர் வடிவேல் வெர்சனின் மீம்ஸ் வீடியோ ஒண்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PETTA TRAILER VADIVEL VERSION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->