அதிர்ச்சி... பிரபல நடிகை பூனம் பாண்டே காலமானார்!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை பூனம் பாண்டே (வயது 32) புற்றுநோயால் இன்று காலை காலமானார். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை பூனம் பாண்டே இன்று காலை உயிரிழந்து விட்டதாக அவரது மேலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக வீடியோ வெளியிடுகிறேன் என தெரிவித்து பிறகு செய்து பிரபலமானவர் பூனம் பாண்டே. 

சினிமாவில் மாடலாக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நாசா என்ற திரைப்படத்தில் நடித்து மீண்டும் சர்ச்சைக்குள்ளானார். 

இந்நிலையில் பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று காலை அவர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவலை அவரது மேலாளர் பதிவிட்டுள்ளார். 

'இன்று காலை எங்களுக்கு கடினமான சூழல். எங்களது அன்புக்குரிய பூனத்தை கர்ப்பபை புற்றுநோயால் இழந்து விட்டோம் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress Poonam Pandey passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->