காதலரை அறிமுகப்படுத்திய பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் மலையாள படங்களில் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பின்னர் விரைவிலேயே விவாகரத்து செய்தார். கடைசியாக நடிகை அமலாபால் நடிப்பில் ஓடிடி வெளியீட்டாக வந்த டீச்சர், கிறிஸ்டோபர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இதனை தொடர்ந்து நடிகை அமலா பால் இணைய தொடர்களிலும் தனது நடிப்பை வெளிபடுத்தி ரசிகரிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 

இந்நிலையில் நடிகை அமலாபாலின் நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாய் அவருக்கு நடனமாடி தன் காதலை வெளிப்படுத்துகிறார். 

அதற்கு அமலா பால் அவரை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress introduced the lover


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->