பாடிக்கொண்டே ரசிகர்களின் மீது பாய்ந்த நடிகர்.! சிக்கி சின்னாபின்னமான ரசிகைகள்.!! வீடியோ உள்ளே.!!! - Seithipunal
Seithipunal


பாலிவுர்  நடிகர் ரன்வீர் சிங், ராம் லீலா, பத்மாவதி ஆகிய திரைப்படங்களில் மூலம் அதிக  ரசிகர்களை பெற்றவர். இந்நிலையில் ரன்வீர் சிங், அலியா பட்  நடிப்பில் ’கல்லி பாய்’  என்ற  திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி  ரிலீசாக உள்ளது.

கல்லி பாய் படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்ட ரன்வீர், லேக்மீ ஃபேஷன் வீக்கின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ரன்வீரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டிருந்தது. தன்னுடைய படப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த அவர், எதிர்பாராதவிதமாகத் திடீரென  கூட்டத்தின் மீது குதித்தார்.

இதனால் பெண் ரசிகை ஒருவரும் ரசிகர்கள் சிலரும் காயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ரன்வீர் சிங்கின் இந்தச் செயலை பலரும் கண்டித்துள்ளனர். ரன்வீர் சிங்கை ஏன் போலீசார் கைது செய்யவில்லை என்று பலரும் விமர்சித்துள்ளனர்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ranveer singh jumps into fans


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->