தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை இந்து இல்லையா..?! அவருடைய உண்மையான பெயர் என்ன தெரியுமா..? - Seithipunal
Seithipunal

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை இந்து இல்லை என்றும், அவருடைய பெயர் வேறு என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. நடிகர் சந்தானம் தன்னை தாக்கியதாக தொழிலதிபர் சண்முக சுந்தரம் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால், நடிகர் சந்தானம் திருமன மண்டபம் கட்டுவதற்காக சண்முக சுந்தரத்திடம் ரூ.3 கோடி கொடுத்ததாகவும், அதனை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதிலிருந்து தப்பிக்கவே தன்னை தாக்கியதாக போலீஸில் புகார் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த தொழிலதிபர் பாஜக பிரமுகர் என்றும், அவரை தாக்கிய சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை உட்பட பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சந்தானம் இந்து இல்லை. அவர் ஒரு கிருத்தவர். அதனால் தான் பாஜக பிரமுகரை தாக்கியுள்ளார் என்று பாஜகவினர் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சந்தானத்தின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையின் இயற்பெயர் எலிசபெத் என்று பதிவிட்டுள்ளனர். இது தவிர, எச் ராஜாவின் இயற்பெயர் ஹாஜா முஹம்மது, வானதி ஸ்ரீனிவாசனின் இயற்பெயர் வண்ணமலர் ரோஸலின், பொண்ணாரின் இயற்பெயர் பொன் சூசை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

மோடியின் திட்டத்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புனித தலமாக தேர்வா? : தமிழிசையின் ரீ-டிவீட்டுக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்..!

அப்போலோவில் ஜெயலலிதாவோடு இருந்தது யார்..?? : தமிழிசை சரமாரி கேள்வி..!!

Advertisement


Get Newsletter

Seithipunal