குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்க எச்சரிக்கை.! உலக சுகாதார மையம் - Seithipunal
Seithipunal


ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மேலும் குரங்கு அம்மை பரவுதலை தடுக்க உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் செல்லப்பிராணிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளிடமிருந்து விலகி இருக்குமாறு உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது

மேலும் விலங்குகளிலும் குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய்தொற்று உள்ள நபருடன் நெருங்கி பழகிய செல்லப்பிராணிகளை 21 நாட்கள் தனிமையில் வைத்திருக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO warns monkey pox patients stay away from pet animals


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->