உடும்பை விழுங்கிய பாம்பு.. தலைகீழாக தொங்கி படாதபாடு பட்ட காட்சி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் பாம்பு ஒன்று உடும்பை விழுங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இக்காட்சியைக் கண்ட அனைவரும் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள குயின்ஸ்லாந்து என்னும் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் முதியவர் ஒருவர் வசிக்கும் வீட்டு முன்புறம் மலைப்பாம்பு ஒன்று உடும்பை பாதி விழுங்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. மிகவும் பலம் வாய்ந்த உடம்பு முழுவதும் உறங்க முடியாமல் விடவும் முடியாமல் அந்தப் பாம்பு தவிர்த்துக் கொண்டிருந்தது. 

இச்சம்பவத்தை பரத்தை அந்த முதியவர் புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Snake that swallowed monitor lizard


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->