உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்.. முதலிடம் பிடித்த நாடு.! இந்தியாவுக்கு எத்தனாவது இடம்.? - Seithipunal
Seithipunal


மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பாக இருப்பதாக கருதுகின்ற நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் இருக்கிறது. 

இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பொதுமக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பான நாடாக உணர்கின்ற பட்டியலில் 96 புள்ளிகளுடன் சிங்கப்பூர் நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டில் தண்டனைகள் கடுமையானதாக இருக்கின்றது. 

எனவே, சிங்கப்பூரில் வசிக்கின்ற மக்கள் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். இந்த பட்டியலில் 18 ஆவது இடத்தில் இந்தியா 80 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளது. 

மேலும், இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் 82 புள்ளிகளுடன் இந்தியாவை விட முன்னிலையில் இருக்கின்றன. அதுபோல இங்கிலாந்து நாடு 79 புள்ளிகளுடன் இந்தியாவை விட பின்தங்கி இருக்கிறது. வல்லரசு நாடாக பார்க்கப்படும் அமெரிக்க நாடு இந்த பட்டியலில் 83 புள்ளிகள் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

singapore in first place in secured country list


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->