நமீபியா அதிபர் மாரடைப்பால் மரணம்: - Seithipunal
Seithipunal


தென்மேற்கு ஆப்பிரிக்கா நாடான நமீபியாவின் அதிபர் ஹேஜ் கீங்கோப் (வயது 82) இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் நமீபியா அதிபர் ஹேஜ் கீங்கோப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக துணை அதிபர் நங்கோலோ தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த ஹேஜ் கீங்கோப், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிபராக இருந்தார். இவர் இரண்டு முறை அதிபர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namibian president dies 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->