பிரேசில் : முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு.!   - Seithipunal
Seithipunal


அண்மையில் பிரேசில் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்த நிலையில், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றார். 

இதைத்தொடர்ந்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கிடையே தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில், இன்று போல்சனேரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதேபோல், குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் உச்சநீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex president Bolsonaro supporters strike brezil parliment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->