நேபாள விமான விபத்து: என்ஜின் கோளாரே காரணம்.! விசாரணையில் தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி 15ஆம் தேதி நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்காராவில் தரையிறங்கும்போது, விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இந்தியர்கள் உட்பட 72 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணையில் நடத்தப்பட்டு வந்தது. இதில் முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engine failure is the reason of Nepal plane crash


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->